Hot Posts

6/recent/ticker-posts

மணிச்சுடர் நாளிதழின் சந்தாதாரர் ஆகிவிட்டீர்களா ?

மணிச்சுடர்!
***** ***** *****
உள்ளத்தின் உணர்வுகளை
உலகத்தின் நிகழ்வுகளை
வெள்ளத்தின் வேகமென
அள்ளித் தருகின்ற அழகுமிகு
மணிச்சுடர்!
அறியாமை இருள் நீக்கி 
அறிவு எனும் ஒளியேற்றி 
சமுதாய மக்களுக்கு
நம்பிக்கை வழிகாட்டி
அரிய பல செய்திகளை
அனைவருக்கும் எடுத்துரைக்கும்
வண்ணமிகு நாளிதழ்!
அழகான குழந்தையினை
கொஞ்சுகின்ற தாய் போல்
அனைவரின் கரங்களிலும் மணிச்சுடர் தவழட்டும்!
சிற்பியின் கைத்திறனில் சிறப்பாகும் சிலை போல்
பல்வேறு நுட்பங்களில் 
மணிச்சுடர் ஜொலிக்கட்டும் ...!
ஆர்வமுடன் அனைவரும் படித்து மகிழ அனைவரின் இல்லத்திலும்
மணிச்சுடர் பிரகாசிக்கட்டும்!

அன்புடன்
அதிரை சாகுல் ஹமீது
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செய்தியாளர்
சந்தா விபரம் அறிய 98 94 55 59 82